(க.கிஷாந்தன்)
தீபாவளியை கொண்டாடுவதற்கு இலங்கையில் பலபாகங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்ற போதிலும் மலையகத்திலும் மலையக மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றார்கள்.
தங்களது அத்தியவசிய பொருட்களை தற்போது கொள்வனவு செய்து வருகின்றார்கள்.
தீபாவளிக்காக தனது வியாபாரங்களை செய்வதற்காக நாட்டில் பல பாகங்களிலிருந்து பெரும் வர்த்தகர்கள் மலையகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதன்போது அட்டன் நகரில் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.