(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிhpவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் 03.06.2015 அன்று இரவு 8 மணியளவில் குறித்த காடு தீப்பற்றி 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
யாராவது இதற்கு தீ வைத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனா். நோர்வூட் பொலிஸார் தீயை இரவு 9 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ சம்மந்தமான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.