(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)
முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் 04-06-2015 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் ஊடகவியாலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதில் முன்னாள் நகர சபைத் தவிசாளர் அஸ்பர் காத்தான்குடி நூதனசாலை மற்றும் திண்மக்கழிவு பிரச்சினை ,நகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.