GuidePedia

ஐந்து பேரை ஏற்றிக் கொண்டு பயணித்த முச்சக்கர வண்டியொன்று ஹிக்கடுவைப் பிரதேசத்தில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சிறு பிள்ளையொன்றும், தாயும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 



 
Top