GuidePedia

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் மனைவியிடம் தற்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச ஆணைக்குழுவின் அழைப்பிற்கமைய வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்கே அவர் இன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலக வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி வரை சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top